வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியை தகுதிநீக்கம் செய்யக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
வயநாடு எம்பி பிரியங்கா காந்தியை தகுதி நீக்கம் செய்யக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:01 PM ISTநிபா வைரஸ் பரவல்: சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேரள ஐகோர்ட் உத்தரவு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
16 Sept 2023 1:58 PM ISTபினராயி விஜயன், அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தக்கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
கேரள முதல்-மந்திரி, அவரது மகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
5 Sept 2023 5:42 PM ISTகேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமனம்
கேரள ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வி.பாத்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.
21 April 2023 10:40 PM ISTசபரிமலை அரவணை ஏலக்காயின் தரம் குறித்து மற்றொரு முறை ஆய்வு செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவு
கொச்சியில் உள்ள உணவு பாதுகாப்பு ஆய்வகத்தில் ஏலக்காயின் தரத்தை மற்றொரு முறை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
10 Jan 2023 2:45 PM ISTமனநலம் குன்றிய சிறுமியின் 6 மாத கருவை கலைக்க கேரள ஐகோர்ட் அனுமதி
மனநலம் குன்றிய 17 வயது சிறுமியின் 6 மாத கருவை அகற்ற கேரள ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
16 Dec 2022 11:29 AM ISTவிஸ்மயா தற்கொலை வழக்கு: தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது - கேரள ஐகோர்ட்டு உத்தரவு
விஸ்மயா தற்கொலை வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் கிரண்குமார் மனுத்தாக்கல் செய்தார்.
14 Dec 2022 4:27 PM ISTசபரிமலை மண்டல பூஜை: பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் - கேரள ஐகோர்ட் உத்தரவு
சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கான தங்கும் ஏற்பாடுகளை உறுதி செய்ய கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2022 5:49 AM ISTபெண் தொகுப்பாளரை அவமதித்த சம்பவம் - கேரள ஐகோர்ட்டு அதிரடி
கேரள ஐகோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, புகாரை தொடர விரும்பவில்லை என பெண் தொகுப்பாளர் ஆஜராகி கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
1 Oct 2022 12:58 PM ISTசுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; பாதுகாப்பு அளிக்க உத்தரவு
பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டிய சுவப்னா சுரேஷ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு, பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது.
11 Jun 2022 4:42 AM ISTபாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் விஜய் பாபு சரணடைய முடிவு!
பாலியல் வழக்கில் தப்பியோடிய நடிகர் வரும் 30-ம் தேதி இந்தியா திரும்ப இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
26 May 2022 3:14 PM IST